பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : "எல்லாம் கேமிராவில் இருக்கு" ராகுல் காந்தி விளக்கம்!
நாங்கள் நாடாளுமன்ற வளாக நுழைவு வாயில் மூலமாக உள்ளே செல முயன்றோம். அப்போது பாஜக எம்பிக்கள் தான் எங்களை உள்ளே விடாமல் தடுத்தனர் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார்.