உலகில் நீளமான நாக்கை கொண்ட தமிழக இளைஞர்....! நாக்கின் நீளம் எவ்வளவு .தெரியுமா.?சிவகங்கை மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் பிரவீனின் நாக்கு 10.8 செ.மீ நீளமாக காணப்படுகிறது.
மீண்டும் புது தொடருடன் இல்லத்தரசிகளின் மனதில் இடம்பெற தயாராகும் ஆலியாஆலியா மானஸா தனது அடுத்த சீரியலினை குறித்து புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.