'நவம்பர்... தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்' – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!அடுத்ததாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் பலவீனமாகவே இருக்கும் என வெதர்மேன் பிரவீன் ஜான் தெரிவித்துள்ளார்.