75 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி, பலர் காயம்!உ.பி.யில் 75 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயம்.