வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் திருமணம், போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
#BREAKING: வட கிழக்கு பருவமழை – பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு!வட கிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.