பருவமழைக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளது – எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமசந்திரன் பேட்டி!தமிழகத்தில் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.எஸ்.ஆர்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.