#BREAKING: புயல் எச்சரிக்கை – தமிழக அரசு ஆலோசனை!தமிழகத்தில் புயல் எச்சரிக்கையை அடுத்து தலைமை செயலாளருடன் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஆலோசனை.
புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் – அமைச்சர் அறிக்கை வெளியீடு!கன மற்றும் மிக கனமழை எச்சரிக்கை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராமசந்திரன் அறிக்கை வெளியீடு.