சுனாமியை இனி ஒரு வினாடியில் கண்டுபிடித்துவிடலாம் அசத்திய ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்..!ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுனாமியின் தாக்கத்தை ஒரு வினாடிக்குள் கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்டு புதிய தொழிநுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.