பணமோசடிக்கு செக் வைத்த பிஎஸ்என்எல்! ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த புதிய அம்சம்!BSNL நம்பர்கள் வைத்திருப்பவர்களுக்குத் தெரியாத நம்பர்களிலிருந்து பண மோசடி செய்யும் வகையில் கால் வந்தது என்றால் புகார் கொடுக்க புதிய வசதியை கொண்டு வந்துள்ளது.