ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பயணி அலைக்கழிப்பு...கண்டனம் தெரிவித்த இந்தியா!அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பெமா காண்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.