தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்? பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா!DMDK : நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்தி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இன்னும்