காதலிச்ச பெண்ணுடன் பிரேம் ஜி திருமணம்.! நற்செய்தி சொன்ன வெங்கட் பிரபு!பிரேம் ஜி திருமணம் : நடிகர் பிரேம் ஜி வரும் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக ஒரு பத்திரிகை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இது உண்மையா