மாணவிகள் பேராசிரிகளின் வீடுகளுக்கு செல்ல தடை -சென்னை பல்கலைக்கழகம்கல்வி தொடர்பாக மாணவிகளை தங்களது வீடுகளுக்கு பேராசிரியர்கள் அழைத்து செல்லக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.