குடியுரிமை சட்ட விவகாரத்தில் ஆதரவாக.. குடியரசு தலைவர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் தங்க பதக்கத்தை மறுத்த மாணவி..
புதுச்சேரி பல்கலைகழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.