பல பெருமைகளுடைய தமிழ் மொழியை அழியாமல் காப்பது நமது கடமை – ஓபிஎஸ்!மதுரை தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த முத்தமிழ் விழாவில் பல பெருமைகளுடைய தமிழ் மொழியை அழியாமல் காப்பது நமது கடமை என துணை முதல்வர் கூறியுள்ளார்.