சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்2017 -ஆம் ஆண்டு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.