துப்பாக்கி கலாச்சாரத்திற்கு புதிய சட்டம்! ஜோ பைடன் அதிரடி!2024-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.