அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரபல குத்துச்சண்டை வீரர் மேனி பக்கியோவ்..!பிரபல குத்துச்சண்டை வீரர் மேனி பக்கியோவ் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.