சிக்கிக்கொண்ட குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்... தள்ளி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!பத்தனம்திட்டாவில் குடியரசுத் தலைவர் முர்மு வந்திறங்கிய ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட் தளத்தில் சிக்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் அதனை சிறிது தூரம் தள்ளி மீட்டனர்.