முடிசூடா மன்னனாக மாறுகிறார் சீன அதிபர்... ஆயுள் முழுக்க அதிபர், கட்சி தலைவர்,இராணுவ தலைவர்....வரும் 2035 வரை ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.