ஈரானின் புதிய அதிபராகிறார் முஹம்மது முக்பர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில், ஈரானின் புதிய அதிபராக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார்.
இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரானின் புதிய அதிபராகிறார் முஹம்மது முக்பர்?சென்னை: ஈரானின் புதிய அதிபராக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியகியுள்ளது.