இன்று முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.
இதற்கு "கிறிஸ்தவர்" ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் – விசிக தலைவர்எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக 'கிறித்தவர் ஒருவரை' நிறுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்.