28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க ராம் நாத் கோவிந்த் ஒப்புதல்.! அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
கலாச்சார ஆய்வுக்குழு – குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்இந்திய கலாச்சார தோற்றம் குறித்து ஆய்வு செய்யும் குழுவை உடனடியாக கலைக்க கோரி குடியரசுத் தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
குடியரசு தலைவர் மாளிகையில் பிரேசில் அதிபருக்கு வரவேற்புஇந்தியாவில் 71-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்த குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ
46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார்.