மாரிதாஸ் கைது- சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்பு...!மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் காவல்துறை நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.