பல மணி நேரங்கள் முடங்கிய பிரபல செய்தி நிறுவனம்இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( Press Trust of India) -வின் சேவைகள் கடந்த சனிக்கிழமை முடங்கியுள்ளது.