கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற ஆட்கள் தேவை.!கொரோனா தடுப்பு பணியில் தமிழக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது