இந்த உதவி எண்களை அனைத்து குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்எந்தக் குழந்தையும் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் ட்வீட்.