கலக்கத்தில் பயன்பாட்டாளர்கள்.... எரிவாயு உருளையின் விலை ₹.78 அதிகரிப்பு...வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டு உருளைகளின் விலை ரூ.78 உயர்த்தப்பட்டது.