அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை.. 52 வாரங்களுக்கு வள்ளலார் முப்பெரும் விழா – அமைச்சர் அதிரடி அறிவிப்புதமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம் என அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு.