தமிழ்நாட்டில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் – அமைச்சர் அறிவிப்புதமிழகத்தில் புதிதாக 25 நகர்ப்புற சுகாதார மையங்களை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது என அமைச்சர் தகவல்.