அனைவருக்கும் மிகக்குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி... பிரதமர் மோடி தகவல்...உலக மக்கள் அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.