சூரிய ஒளி உற்பத்தியில் இந்தியா உலக சாதனை... மோடி பெருமிதம்...சூரிய ஒளி மின்சார தயாரிப்பில் இந்தியா உலகளாவிய சாதனையை படைத்து வருகிறது என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.