ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்! என்ன பேசிக்கொண்டார்கள்?இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்தியாவில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன-பிரதமர் மோடிஇந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.