2-வது முறையாக அயர்லாந்து பிரதமாகிறார் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த லியோ வரத்கர்.!இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், 2-வது முறையாக அயர்லாந்தின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.