ரூ.110 கோடி கிசான் ஏப்பம்??? 101 பேர் கைது – சிபிசிஐடி அதிரடிபிரதமரின் விவசாயி நிதியுதவி திட்ட முறைகேடு விவகாரத்தில் 101 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.