நாளை சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் இல்லாமல் பள்ளியால் பரிதவிக்கும் மாணவர்கள்.!நாளை தொடங்கும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுக்கு பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட் வரவில்லை என புகார் எழுந்துள்ளது.