சிறை தண்டனை கைதிகள் மீது தகுந்த காரணங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை கூடாது – டிஜிபி திரிபாதி!7 ஆண்டுகள் வரை கைது செய்யப்படக் கூடிய சிறை தண்டனைகள் கைதிகள் குற்றங்களில் சரியான காரணங்களின்றி கைது செய்யப்படக் கூடாது என டிஜிபி திரிபாதி சுற்றரிக்கை
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கையாக கடந்த 10 நாட்களில் 3,963 கைதிகள் ஜாமினில் விடுவிப்புகொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வருகின்றன நிலையில், இந்த வைரஸ் அச்சத்தில் பல கல்வி துறை நிறுவனங்கள் ஆலயங்கள் கடைகளும் மூடப்பட்டுள்ளன.