தமிழன்னா சும்மாவா ..! ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் பிரித்விராஜ் தொண்டைமான்..!ஒலிம்பிக் போட்டி: ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீரர் தேர்வாகி உள்ளார்.