இன்று முதல் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் ஓடும்இன்று முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.