தனியார் சேனல்களுக்கு புதிய விதிமுறை.! 30 நிமிடங்கள் இனி மக்களுக்கானது.!தினமும் 30 நிமிடங்கள் அரசு சார்ந்த பொதுநலன் குறித்த நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.