தனியார் மருத்துவமனை கட்டணம் தாறுமாறு – தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல்!கட்டணம் அதிகம் வசூலித்த தனியார் கொரோனா சிகிச்சை மையம், தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் வருவதாக புகார்.