மாஞ்சோலை விவகாரம் : 'குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம்' – தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கைமாஞ்சோலை : மாஞ்சோலை குடியிருப்புகளை மறு உத்தரவு வரும் வரை தொழிலாளர்கள் காலி செய்ய வேண்டாம் என தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.