தனியார் நிதிநிறுவன கடனுக்கு வீடு ஜப்தி – விரக்தியில் விவசாயி தற்கொலை!தனியார் நிதிநிறுவன கடனுக்காக வீடு ஜப்தி செய்யப்பட்டதால், விரக்தியில் விவசாயி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.