BREAKING: பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியார் பங்களிப்புக்கு அனுமதி.!ஒரே துறையில் 4-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால் ஒன்றிணைக்கப்படும் என மத்திய நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.