அடுத்தாண்டு டெண்டர் .. 2023 மார்ச் மாதம் முதல் தனியார் ரயில் சேவை .! மத்திய ரயில்வே.!இந்தியாவில் தனியார் ரயில் சேவை வருகின்ற 2023-ஆம் மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.