கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அறிக்கையை தாக்கல் செய்தது தனிப்படை!கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை.