தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து 16 மாணவர்கள் காயம்!விருத்தாசலம் அருகே போட்டி போட்டு சென்ற தனியார் பள்ளி வேன்கள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து.