இளைஞர்கள் கவனத்திற்கு.. 15-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! தவறவிடாதீர்கள்..சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு.