வீராங்கனை பிரியா மரணம்.! மருத்துவர்களின் முன்ஜாமீன் ரத்து.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில், முன்ஜாமீன் மனு கோரியிருந்த இரு மருத்துவர்களுக்கும் முன்ஜாமீனை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.