கொரோனா நோயாளிக்கு மனைவி கொண்டுவந்த பிரியாணி – சாப்பிட அனுமதிக்காததால் கண்ணாடியை உடைத்து ரகளை!
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சமூக பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட நபர்கள், அறிகுறி உள்ள நபர்கள் என அனைவரையுமே